1978 அரசியல் யாப்புக்கான 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ்:
A – சனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களிலிருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
B – சனாதிபதி வேட்பாளர்களின் குறைந்தபட்ச வயதெல்லை 30 இலிருந்து 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
C – ஓர் ஆள் இரு தவணைகளுக்கே சனாதிபதிப் பதவிக்குத் தெரிவுசெய்யப்படலாம் என்ற வரையறை மீள விதிக்கப்பட்டுள்ளது.
D – பாராளுமன்றம் நிராகரிக்கும் சட்ட மூலங்களை மக்கள் தீர்ப்புக்கு விடுவதற்கு சனாதிபதிக்குள்ள அதிகாரம் மாற்றப்படவில்லை.
E – யாப்பினை மதித்து அதனைப் பின்பற்றுவதாக உறுதியளித்தல் ஜனாதிபதியின் பொறுப்பாக ஆக்கப்பட்டுள்ளது.