PS-U13- 153

Author : Admin

Topic updated on 07/19/2017 10:11am

A – மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள் என்ற மூன்று வகைகளைக் கொண்டுள்ளன.
B – 1987 இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் கீழ் தாபிக்கப்பட்டன.
C – மாகாண சபைகளின் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றன.
D – ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒன்று என்றவகையில் தாபிக்கப்பட்டுள்ளன.
E – மத்திய அரசாங்கம் மாகாண முதலமைச்சரையும் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கின்றது
F – தமக்குரிய பிரதேசத்தில் சமூகப் பயன்பாட்டுச் சேவைகளை வழங்குவதற்குப் பொறுப்புடையனவாகும்.
G – பிரதம நிறைவேற்றாளரான ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகின்றார்.
H – நான்கு வருட காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ளன.
I – யாப்பினால் அதிகாரம் பெற்றவையாயினும் இறைமை பொருந்திய சபைகளன்று.
J – தனக்குள்ள தற்றுணிவு அதிகாரத்தைப் பயன்படுத்தி மாகாண முதலமைச்சரினால் எந்நேரத்திலும் கலைக்கப்பட

மாகாண சபைகளுக்குப் பொருந்துகின்ற சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவுசெய்க.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply