PS-U13- 152

Author : Admin

Topic updated on 07/19/2017 10:08am

1978 யாப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளின் கீழ் : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – வாழும் உரிமை தெளிவாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
B – எந்தவொரு அடிப்படை உரிமையையும் அனுபவிப்பதன் மீது எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
C – அவசரகால நிலைகளில் சில அடிப்படை உரிமைகளை இடைநிறுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
D – அடிப்படை உரிமைகள் மக்கள் இறைமையின் ஓர் அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
E – அடிப்படை உரிமைகள் மனுக்களைப் புனராய்வதற்கான அதிகாரம் உயர் நீதிமன்றுக்கு வழங்கப்படவில்லை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply