PS-U13- 151

Author : Admin

Topic updated on 07/19/2017 10:05am

1978 யாப்பின் கீழ் பாராளுமன்றின் மீது ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களாவன : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – பாராளுமன்றைக் கூட்டுதல், ஒத்திவைத்தல் மற்றும் கலைத்தல்
B – ஜனாதிபதியின் ஒரு கட்டளையின் மூலம் பாராளுமன்றின் பதவிக் காலத்தை நீடித்தல்
C – பாராளுமன்றினால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்குச் சம்மதமளித்தல்
D – விவாதங்களில் பங்கேற்கும்போது சபைக்குத் தலைமை தாங்குதல்
E – சபாநாயகரைத் தெரிவு செய்தல்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply