PS-U13- 150

Author : Admin

Topic updated on 07/19/2017 10:03am

1978 இரண்டாம் குடியரசு யாப்பின் கீழ் : பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – அமெரிக்க முறைமையை ஒத்த ஒரு ஜனாதிபதி அரசாங்க முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
B – சட்டவாக்கத்தில் முழு இறைமை அதிகாரம் பொருந்திய ஒரு சட்டத்துறை தாபிக்கப்பட்டது.
C – ஜனாதிபதியையும் மந்திரி சபையையும் கொண்ட ஒரு கலப்பு நிறைவேற்றுத்துறை உருவாக்கப்பட்டது.
D – நீதிப் புனராய்வு அதிகாரம் பொருந்திய ஓர் உயர் நீதிமன்றம் தாபிக்கப்பட்டது.
E – அரசியல் நிர்வாகத்தின் தலையீடற்ற ஓர் அரச நிர்வாக சேவை தாபிக்கப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply