PS-U13- 137

Author : Admin

Topic updated on 07/19/2017 09:31am

பாராளுமன்றச் சிறப்புரிமைகளானவை – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – கூட்டாகப் பாராளுமன்றினதும் தனிப்பட்ட வகையில் உறுப்பினர்களினதும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
B – பாராளுமன்றினது மட்டும் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
C – சபாநாயகரின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
D – பாராளுமன்ற உத்தியோகத்தர்களின் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.
E – பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தையும் அதிகாரத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply