PS-U13- 135

Author : Admin

Topic updated on 07/19/2017 09:26am

1978 அரசியலமைப்பின் கீழமைந்த உயர் நீதிமன்றம்
A – அங்ககச் சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளது.
B – பிரதம நீதியரசரையும் 6 – 10 வரையிலான ஏனைய நீதியரசர்களையும் கொண்டமைந்துள்ளது.
C – குடியியல் மற்றும் குற்றவியல் மேன்முறையீட்டு நியாயாதிக்கத்தைப் பெற்ற இறுதி நீதிமன்றமாகும்.
D – அடிப்படையுரிமைகள் மற்றும் அரசியலமைப்பு விவரணம் தொடர்பாகத் தனியானதும் பிரத்தியேகமானதுமான அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
E – சில சந்தர்ப்பங்களில் தனது நியாயாதிக்கத்தினை ஏனைய நீதிமன்றங்களுக்கு ஒப்படைக்க முடியும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply