PS-U13- 134

Author : Admin

Topic updated on 07/19/2017 09:23am

1978 அரசியலமைப்பின் படி இலங்கைக் குடியரசின் இறைமை மக்களிடத்துள்ளதாக இருப்பதுடன் மக்கள் தமது இறைமையைப் பிரயோகிக்கும் வழிமுறைகளாவன
A – சட்டவாக்கத் தத்துவம் பாராளுமன்றின் மூலமும் மக்கள் தீர்ப்பின்போது மக்கள் மூலமும்
B – நிறைவேற்றுத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப் படும் ஜனாதிபதியின் மூலம்
C – நீதிமுறைத் தத்துவம் நீதிமன்றங்கள், ஏனைய நீதி நிறுவனங்கள் ஊடாகப் பாராளுமன்றின் மூலம்
D – அரசியலமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதன் மூலம்
E – 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள சக ஆட்களினால் வாக்குரிமையின் மூலம்

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply