Author : Admin
கூற்று I – அரசியலமைப்புப் பேரவையின் தலைவர் பிரதமராவார்.
கூற்று II – அரசியலமைப்புப் பேரவை தனது வரம்புக்குள் வரும் அரச அதிகாரிகளின் நியமனம் தொடர்பாக சிபார்சு செய்யும் அதிகாரத்தை மட்டும் பெற்றுள்ளது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human