Author : Admin
கூற்று I – இலங்கையின் தற்போதைய தேர்தல் முறை விகிதசம முறையில் அமைந்துள்ளது.
கூற்று II – விகிதசம பிரதிநிதித்துவ முறை இலங்கையில் இரு கட்சி முறை அபிவிருத்தியுறுவதற்குப் பங்காற்றியுள்ளது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human