கூற்று I – முன்னாள் சோவியற் யூனியனின் சுப்ரீம் சோவியற் மன்றமானது கூட்டரசு சோவியற் மன்றம், தேசிய இனங்களின் சோவியத் மன்றம் ஆகிய இரு மன்றுகளை உள்ளடக்கியிருந்தது.
கூற்று II – கூட்டரசு சோவியற் மன்றின் பிரதிநிதிகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டதுடன் தேசிய இனங்களின் சோவியற்மன்றின் உறுப்பினர்கள் கம்யூனிசக் கட்சியால் நியமிக்கப்பட்டனர்.