Author : Admin
கூற்று I – கூட்டுப் பொறுப்பு என்பது மந்திரி சபைத் தீர்மானங்கள் சம்பந்தமான பொறுப்பினை அமைச்சர்கள் பகிர்ந்து கொள்வதாகும்.
கூற்று II – கூட்டுப் பொறுப்பு நிருவாகத்தின் அதிகாரத்தை அதிகரிக்கின்றது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human