Author : Admin
கூற்று I – முற்கால சோவியத் யூனியனின் யாப்பு கொம்யூனிஸ்ட்கட்சிகளுக்கு அதிகார தனியுரிமை உத்தரவாதம் வழங்கியது.
கூற்று II – பொது விடயங்களில் பங்காற்ற விரும்பிய ஒவ்வொரு வரும் கொமியுனிஸ்ட் கட்சியினூடாக மட்டுமே அதனைச் செய்ய முடிந்தது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human