Author : Admin
கூற்று I – சுப்பிறீம் சோவியத் அமர்வுகளுக்கிடையில் சோவியத் யூனியனின் பிறிசீடியமே உயர்ந்த சட்டமியற்றும் அமைப்பாக செயலாற்றியது. கூற்று II – சோவியத் பிறிசீடியம் சட்டம் இயற்றும் நிர்வாக அதிகாரங்கள் இரண்டையும் நடைமுறைப்படுத்தியது.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human