Author : Admin
கூற்று I – இங்கிலாந்தில் சட்ட ஆக்கத்துறை நீதித் துறை அதிகாரங்கள் முழுமையாக வேறாக்கப்படவில்லை.
கூற்று II – பிரபுக்கள் சபை சட்டத் துறையின் ஒரு பகுதியும், நாட்டில் மிக உயர்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றமாகும்.
கூற்று I – உண்மை, கூற்று II – உண்மை
கூற்று I – உண்மை, கூற்று II – பொய்
கூற்று I – பொய், கூற்று II – உண்மை
கூற்று I – பொய், கூற்று II – பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human