PS-U12- 179

Author : Admin

Topic updated on 07/15/2017 10:57am

சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள சமஷ்டி மன்றமானது:
A – ஒத்த அதிகாரங்களையுடைய இரு மன்றுகளைக் கொண்டதாகும்.
B – இரு மன்றுகளும் ஒன்றாகக் கூடும்போது ஐக்கிய சமஷ்டி மன்றம் என்றம் என்றழைக்கப்படுகிறது.
C – சமஷ்டி அரசாங்க முறையிலுள்ள உயர் சட்டவாக்குனராகும்.
D – சமஷ்டிப் பேரவை, சான்சலர், சமஷ்டி நீதியரசர்கள் என்போரை நியமிக்கும் பொறுப்பை வகிக்கின்றது
E – கன்ரன்களினால் மறைமுகமாக நியமிக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டதாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply