1958 டிகோல் யாப்பின் கீழ் பிரான்சில் தாபிக்கப்பட்ட அரசாங்கமானது:
A – நான்காம் குடியரசு எனவும் அழைக்கப்படுகிறது.
B – ஜனாதிபதி மற்றும் மந்திரி சபை முறைகளின் மூலக்கொள்கைகளைக் கொண்ட கலப்பு அரசாங்க முறையினதாகும்.
C – பலமான நிறைவேற்றுத்துறை, பலவீனமான சட்டத்துறை என்ற அடிப்படையில் தாபிக்கப்பட்டுள்ளது.
D – ஐந்து வருடப் பதவிக்காலத்துக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் ஒரு ஜனாதிபதியினால் தலைமை தாங்கப்படுகிறது.
E – 1789 இற்குப் பின்னர் உருவாக்கப்பட்ட மிகவும் வெற்றிகரமான அரசாங்கமுறை எனக் கருதப்படுகிறது.