Author : Admin
குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் அரசாங்கங்களின் சில சிறப்புப் பண்புகளாவன: – பிழையான கூற்று
எழுதப்படாத யாப்பினைக் கொண்ட பிரித்தானிய அரசாங்க முறையில் வழக்காறுகளும் மரபுகளும் பிரதான வகிபங்கினை வகிக்கின்றன.
அரசாங்கத்தில் நிறைவேற்றுத்துறையின் தன்முனைப்பாட்சியைத் தடுக்கும் வலு வேறாக்கமும் தடைகள் சமன்பாட்டு முறையும் அமெரிக்க அரசியலமைப்பின் முதன்மையான மூலக் கொள்கைகளாகும்.
சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறையின் மத்திய அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறை ‘கூட்டு நிறைவேற்றுத் துறை’ என்றழைக்கப்படுவதுடன் அதன் உறுப்பினர்கள் சமஷ்டிப் பேரவையினால் நியமிக்கப்படுகின்றனர்.
1958 இல் பிரான்சில் தாபிக்கப்பட்ட ஐந்தாம் குடியரசு ஒரு கலப்பு நிறைவேற்று முறையினதாக இருப்பதோடு அதன் நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியாலும் பிரதம மந்திரியாலும் அதிகாரப் பகிர்வு முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.
இந்திய அரசாங்க முறை அரைகுறை சமஷ்டி முறையாக இருப்பதுடன் அது தாம் விரும்பும் எச்சந்தர்ப்பத்திலும் சமஷ்டி முறையிலிருந்து பிரிந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள இருபத்தெட்டு மாநிலங்களைக் கொண்டுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human