Author : Admin
பிரித்தானியப் பாராளுமன்றமானது- பொருத்தமற்ற கூற்று
சட்டவாக்கத்தில் இறைமை மிக்கதாக இருப்பதனால் எச்சட்டத்தையும் ஆக்குவதற்கும் இரத்துச் செய்வதற்கும் அதிகாரமுடையது.
இரு மன்றுகளைக் கொண்டிருப்பதோடு பொதுமக்கள் சபையே பலம் மிக்க தாபனமாகும்.
அரசியல் நிறைவேற்றுப் பகுதியை நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் பதவி நீக்க முடியும்.
அரசியல் நிறைவேற்றுப் பகுதியைத் தெரிவுசெய்யும் மூலமாகும்.
நாம நிர்வாகியினால் அவரது தற்துணிவின் அடிப்படையில் கலைக்கப்படும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human