கூற்று I – இந்திய அரசாங்க முறைமையானது ஒற்றையாட்சி, சமஷ்டி மற்றும் கபினட், ஜனாதிபதி அரசாங்க முறைமைகளின் ஒரு கலவையாகும்.
கூற்று II – ஒரு சமஷ்டிப் புறவமைப்பினுள் கபினட் அரசாங்க முறையினைச் செயற்படுத்துவதில் இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டினை வழங்குகிறது.