PS-U12- 159

Author : Admin

Topic updated on 07/15/2017 09:56am

கூற்று I – முந்நாள் சோவியத் ஒன்றியத்தின் யாப்பு கொமியூனிசக் கட்சிக்குத் தனியுரிமை அதிகாரத்தை உத்தரவாதப்படுத்தியது.

கூற்று II – சோவியத் ஒன்றியத்தின் கொமியூனிசக் கட்சி உழைக்கும் மக்களின் முன்னணிப் படை எனக் கருதப்பட்டதோடு ஒரு தனித் தலைவனால் தலைமை தாங்கப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply