கூற்று I – முந்நாள் சோவியத் சோசலிசக் குடியரசு பெரஸ்தரொய்கா, கிளாஸ்நொட் என்ற அரசியல், பொருளாதாரச் சீர்திருத்தங்களின் அறிமுகத்தோடு வீழ்ச்சியுற்றது.
கூற்று II – சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மாக்சிச – லெனினிசத்தின் கீழ் தாபிக்கப்பட்ட முதலாவது கம்யூனிச அரசாங்கத்தின் முடிவினைக் குறித்து நின்றது.