PS-U12- 149

Author : Admin

Topic updated on 07/15/2017 09:26am

கூற்று I – இந்தியப் பாராளுமன்றம் இரு மன்ற முறையினதாக இருப்பதோடு அவ்விரு மன்றங்களும் லோக் சபை, ராஜ்ய சபா என்று அழைக்கப்படுகின்றார்.

கூற்று II – இரு மன்றங்களிலும் ராஜ்ய சபா முதல் மன்றமாக இருப்பதோடு அது பலம் வாய்ந்ததாகவும் உள்ளது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply