முந்நாள் சோவியத் ரஷ்யாவின் கம்யூனிசக் கட்சி – பிழையான கூற்றுக்களின் தொகுதி
A – மத்திய மயப்படுத்தப்பட்ட ஜனநாயக மூலக் கொள்கைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
B – சுப்ரீம் சோவியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குட்பட்டிருந்தது.
C – சோவியத் ஒன்றியத்தில் செயற்பட்ட கட்சிகளுள் ஒன்றாகும்.
D – தனது செயற்பாடுகள் தொடர்பாக பிரிசீடியத்துக்கு நேரடியாகப் பொறுப்புக் கூறியது.