முன்னாள் சோவியத் சோசலிசக் குடியரசின் சுப்ரீம் சோவியத் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A- ஒற்றை மன்ற சட்டத் துறையைக் கொண்டிருந்தது.
B – அரச அதிகாரத்தின் உயர் தாபனமாகத் திகழ்ந்தது.
C – நான்கு வருட காலத்துக்குத் தெரிவு செய்யப்பட்டது.
D – சட்டவாக்க அதிகாரத்தை மட்டும் பெற்றிருந்தது.