முன்னாள் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் கம்யூனிச ஆட்சி – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – சோவியத் சோசலிசக் குடியரசை சமயச் சார்பு அரசாக மாற்றியமைத்தது.
B – பிரசைகள் தனியார் சொத்துரிமையை அனுபவிப்பதற்கு அனுமதித்தது.
C – அரசியல், சிவில் உரிமைகளைவிடப் பொருளாதார உரிமைகளுக்கு முதலிடம் அளித்தது.
D – பல கட்சி முறையைத் தடைசெய்யவில்லை.