PS-U11- 37

Author : Admin

Topic updated on 07/11/2017 09:32am

சர்வதேச அரசியல் என்பது: – பிழையான கூற்று
A – சுதந்திர இறைமை மிக்க தேசிய அரசுகளுக்கு மத்தியிலான அரசியலாகும்.
B – சர்வதேச சமூகத்தில் தனிப்பட்டவர்களின் குழுக்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
C – சர்வதேச அரசு சார் நிறுவனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
D – சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.
E – பல்தேசக் கூட்டுத்தாபனங்களுக்கு மத்தியிலான அரசியலாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply