PS-U11- 25

Author : Admin

Topic updated on 07/11/2017 09:04am

சர்வதேச சட்டத்தின் அடிப்படைகளாவன,
A – சர்வதேச உறவிலீடுபடும் அரசுகள் பலாத்காரத்தைப் பிரயோகிப்பதிலிருந்தும் அச்சுறுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படல்.
B – அரசுகள் சமாதானத்தினைப் பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படுத்திக் கொள்ளல்.
C – எந்தவொரு அரசும் ஏனைய அரசுகளின் உள்விவாகாரங்களிலும் அதிகாரத்திலும் தலையிடாதிருத்தல்.
D – நாடுகளின் சமவுரிமையும் மக்களின் சுயநிர்ணய உரிமையும் ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கு தாரைவாக்கப்படல்.
E – அரசுகள் ஒவ்வொன்றும் மற்ற அரசுகளுடன் இணைந்து செயற்படுவது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply