கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உயர் நீதிமன்றம் நீதிப் புனராய்வு அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
கூற்று II – உயர் நீதிமன்றம் பாராளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் யாப்புறு தன்மையைப் பரிசீலித்து அவை யாப்புக்கு முரணானவையாயின் அவற்றைச் செல்லுபடியற்றதாக ஆக்க
முடியும்.