Author : Admin
1978 யாப்பின்படி பிரதம மந்திரியாக நியமிக்கப்படுபவர்:
பாராளுமன்றிலுள்ள அரசாங்கக் கட்சியின் அதிமூத்த உறுப்பினர் ஆவார்.
பாராளுமன்றில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவர் ஆவார்.
பாராளுமன்றின் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
பாராளுமன்றிலுள்ள பெரும்பான்மைக் கட்சி சிபாரிசு செய்யும் ஓர் உறுப்பினர் ஆவார்.
பாராளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளும் ஏகமனதாகச் சிபார்சு செய்யும் ஓர் உறுப்பினர் ஆவார்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human