PS-U08- 186

Author : Admin

Topic updated on 07/04/2017 04:11pm

1948 சோல்பரி அரசியலமைப்பின் கீழிருந்த அரசியல் நிர்வாகம்:
A – மந்திரி சபை என்றழைக்கப்பட்டது.
B – மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களிலிருந்து மகாதேசாதிபதியால் நியமிக்கப்பட்டது.
C – பிரதமர் என்றழைக்கப்படும் ஓர் அமைச்சரினால் தலைமை தாங்கப்பட்டது.
D – பாராளுமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது.
E – ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் சட்டத் துறையால் நீக்கப்பட முடிந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply