PS-U08- 185

Author : Admin

Topic updated on 07/04/2017 04:09pm

1948 சோல்பரி அரசியலமைப்பின் பிரதான பண்புகளாவன:
A – மகா தேசாதிபதியையும் மந்திரி சபை அமைச்சர்களையும் கொண்ட நிறைவேற்று அரசாங்கமாக இருந்தமை
B – மகா தேசாதிபதியையும் செனெற் சபை மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபை என்றழைக்கப்படும் இரு மன்றுகளையும் கொண்ட சட்டத்துறை
C – மகா தேசாதிபதி சட்டத்துறைக்குப் பொறுப்புக் கூறல்
D – பகிரங்க சேவையின் சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்துவதற்கு ஒரு பகிரங்க சேவை ஆணைக்குழு இருந்தமை
E – உயர் நீதிமன்றின் தலைமையின் கீழிருந்த சுதந்திரமான நீதித்துறை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply