PS-U08- 180

Author : Admin

Topic updated on 07/04/2017 03:56pm

1948 அரசியல் யாப்பின்கீழ் உண்மை நிர்வாகமானது
A – மந்திரிசபை என்று அழைக்கப்பட்டது.
B – சட்ட மன்ற உறுப்பினர்களிலிருந்து நாம நிர்வாகியினால் நியமிக்கப்பட்டது.
C – பிரதமரினால் தலைமை தாங்கப்பட்டது.
D – சட்டமன்றுக்கு கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது.
E – சட்டமன்றில் நிறைவேற்றப்படும் ஒரு குற்றப் பிரேரணையின் மூலம் பதவி நீக்கம் செய்யப்படக் கூடியதாக இருந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply