PS-U08- 174

Author : Admin

Topic updated on 07/04/2017 03:41pm

சோல்பரி அரசியலமைப்பின் கீழமைந்த மந்திரிசபை
A – கீழ்மன்றின் உறுப்பினர்களிலிருந்து மகா தேசாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
B – பிரதம மந்திரியினால் தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையினரைக் கொண்டிருந்தது.
C – பாராளுமன்றுக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூற வேண்டியிருந்தது.
D – பிரித்தானியப் பாராளுமன்ற மரபுகளைப் பின்பற்றுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது.
E – அரசாங்கத்தின் உண்மையான நிறைவேற்று அதிகாரத்தைப் பெற்றிருந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply