Author : Admin
1972 அரசியல் யாப்பின் கீழமைந்த உண்மை நிர்வாகம் – பிழையான கூற்று
அமைச்சரவை என்றழைக்கப்பட்டது
பிரதமரையும் ஏனைய அமைச்சர்களையும் கொண்டிருந்தது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதிக்குப் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருந்தது.
சட்ட மன்றினால் நிறைவேற்றப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மூலம் அகற்றப்படமுடிந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human