கூற்று I – 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு அறிமுகப்படுத்திய விகிதசமப் பிரதிநிதித்துவத்தின் கீழ் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கைக்கு விகிதாசாரப்படியே ஆசனங்கள் வழங்கப்படும்.
கூற்று II – முழு நாட்டிலும் கிடைத்த செல்லுபடியான மொத்த வாக்குகளுக்கு விகிதாசாரமாகவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேசிய பட்டியலில் தமக்குரிய ஆசனங்களைப் பெறும்.