PS-U08- 151

Author : Admin

Topic updated on 07/04/2017 02:41pm

1978 யாப்பின் புதிய அம்சங்களுக்குரிய சரியான கூற்றுகளின் தொகுதியைத் தெரிவு செய்க.
A – விகிதசமப் பிரதிநிதித்துவ முறை
B – அரசியல் யாப்பு நீதிமன்றம்
C – நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர்
D – அரசாங்க சேவை தொடர்பாகச் செயற்பட்ட இரு ஆலோசனைச் சபைகள்
E – பாராளுமன்ற இறைமையை அடிப்படையாகக் கொண்ட ஒற்றை மன்றச் சட்டத்துறை
F – அரசியலமைப்புப் பேரவை

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply