1978 யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட உயர்நீதிமன்றம் – பிழையான கூற்றுகளின் தொகுதி
A – பிரதம நீதியரசரையும் ஏனைய 12 நீதியரசர்களையும் கொண்டுள்ளது.
B – பாராளுமன்றத் தேர்தல் ஆட்சேபனை மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
C – தடையாணை உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
D – அடிப்படைச் சட்டத்தில் இருந்த நீதி அதிகாரத்தைப் பெறுகிறது.