Author : Admin
சோல்பரி யாப்பின் கீழிருந்த மகாதேசாதிபதி A – பிரித்தானிய மகாராணியால் நியமிக்கப்பட்டார். B – அரசின் தலைவராக இருந்தார். C – நிறைவேற்றுத் துறையின் தலைவராக இருந்தார். D – நிதி விடயங்களின் பிரதம கட்டுப்பாட்டாளராக இருந்தார்.
A B C
A B D
A C D
B C D
You must be logged in to post a comment.
Only fill in if you are not human