டொனமூர் அரசாங்கத்தில் இடம்பெற்ற மூன்று அரசாங்க உத்தியோகத்தர்கள்
A – மந்திரிமார் சபையால் நியமிக்கப்பட்டனர்.
B – அரசியல் யாப்பின் ‘காவல் நாய்களாகக்” கருதப்பட்டனர்.
C – மந்திரி சபைக்குள் மந்திரி சபையாகச் செயற்பட்டனர்.
D – நிதி, நிருவாகம், நீதி ஆகிய அமைச்சுப் பொறுப்புகளைப் பெற்றிருந்தனர்.