Author : Admin
1910 ஆம் ஆண்டு அரசியல் சீர்திருத்தம்- பொருத்தமற்ற கூற்று
1910 நவம்பர் 24 ஆம் திகதி அரச கட்டளையால் அறிமுகஞ்செய்யப்பட்டது.
1912 இல் நடைமுறைக்கு வந்தது.
சட்ட நிரூபண சபையின் உத்தியோக மற்றும் உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது.
வரையறுக்கப்பட்ட வாக்குரிமையின் மூலம் ஐந்து உத்தியோகப் பற்றற்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human