1931 டொனமூர் அரசாங்கத்திலிருந்த மூன்று அரசாங்க அதிகாரிகள்:
A – உத்தியோகரீதியாக அரசாங்க சபையிலும் அமைச்சரவையிலும் உறுப்புரிமை பெற்ற குடியேற்ற நாட்டாட்சியின் பிரதிநிதிகளாக இருந்தனர்.
B – அரசாங்க சபைக்குக் கூட்டாகப் பொறுப்புக் கூறுவதற்கு உட்படுத்தப்பட்டனர்.
C – இலங்கை அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவோராகச் செயற்படுவோர் எதிர்பார்க்கப்பட்டனர்.
D – தேசாதிபதியுடன் இணைந்து புறம்பான ஒரு நிறைவேற்று மன்றமாகச் செயற்பட்டதைக் காண முடிந்தது.
E – யாப்பின் ‘காவல் நாய்கள்’ என அறியப்பட்டனர்.