PS-U07- 215

Author : Admin

Topic updated on 06/20/2017 03:18pm

இலங்கைத் தேசிய இயக்கமானது:
A – பரந்த மக்கள் இயக்கமாகவிருந்தது
B – அரசியல் யாப்புச் சீர்திருத்த இயக்கமாக இருந்தது
C – இந்தியத் தேசிய இயக்கத்தைப் போன்று பலமானதாக இருக்கவில்லை
D – மேற்கத்தியமயமான சமூக உயர் குழாமினரால் தலைமை தாங்கப்பட்ட இயக்கமாக இருந்தது.
E – இலங்கையர்களுக்கு அதிகம் பொறுப்பு மிக்க ஓர் அரசாங்க முறையைப் பெற்றுக்கொள்வதற்காகச் செய்யப்பட்ட ஓர் இயக்கமாகவிருந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply