பிரித்தானிய ஆட்சியின் கீழ் இலங்கையில் ஏற்பட்ட முக்கியமான சில அரசியல், பொருளாதார சமூக விருத்திகளாவன:
A – சுதேச முதலாளித்துவ வர்க்கம் தோன்றியமை
B – இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி
C – அரசியலில் கல்வி கற்ற மத்தியதர வர்க்கத்தின் செல்வாக்கு அதிகரித்தமை
D – நிலமானியப் பிரபுக்களின் அதிகாரங்களும் அந்தஸ்த்தும் கல்வியும் மலர்ச்சியுற்றமை
E – குடியேற்ற நாட்டரசாங்கத்தின் உதவியுடன் பிரிவெனாக் கல்வி மலர்ச்சியுற்றமை