PS-U07- 213

Author : Admin

Topic updated on 06/20/2017 03:13pm

1911 – 1924 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட யாப்புச் சீர்திருத்தங்களால் இலங்கையின் ஆட்சியில் ஏற்பட்ட முக்கியமான சில மாற்றங்களாவன:
A – தேசாதிபதியின் நிலை நாம நிறைவேற்றாளர் மட்டத்துக்கு இறக்கப்பட்டமை.
B – நிதிக் குழு தாபிக்கப்பட்டமை.
C – அதிகரிக்கப்பட்ட அதிகாரத்தோடு சட்டமன்றின் உத்தியோகப்பற்றற்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை.
D – வரையறுக்கப்பட்ட வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டமை.
E – தேர்தல் அரசியலின் மூலம் ஆட்சியில் மக்களின் பங்கேற்பு ஆரம்பமாகியமை.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply