1833 கோல்புரூக் – கமரன் சீர்திருத்தங்களின் சில பாதகமான விளைவுகளாவன:
A – இலங்கை ஓர் ஐக்கிய அரசாங்கத் தோற்றம் பெற்றமை.
B – இனவாரிப் பிரதிநிதித்துவம் அறிமுகம் செய்யப்பட்டமையால் இனங்களுக்கிடையில் இனவாதம் வளர்ச்சி அடைந்தமை.
C – தன்னிறைவு மிக்க கிராமியப் பொருளாதாரம் அழிவுற்றமை.
D – வர்த்தகப் பயிர்ச்செய்கை அறிமுகம் செய்யப்படாமையால் மத்திய மலைநாட்டில் காணிப் பிரச்சினை உருவாகியமை.
E – வர்த்தகப் பயிர்ச்செய்கைக்கு தேவையான உழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய ஊழியர்களை இறக்குமதி செய்தமையால் இந்தியத் தமிழர் பிரச்சினை உருவாகியமை.