இலங்கை சமசமாஜக் கட்சி :
A – 1935 டிசெம்பர் 18 இல் தாபிக்கப்பட்டது
B – இலங்கையில் தாபிக்கப்பட்ட முதலாவது இடதுசாரிக் கட்சியும் முதலாவது அரசியல் கட்சியுமாகும்.
C – சுதந்திர இயக்கத்தை வழிநடத்துவதற்கு இலங்கைத் தேசிய காங்கிரசுடன் நெருங்கிய வகையில் இணைந்து செயற்பட்டது.
D – மேற்கத்திய கல்வி கற்ற, மாக்சியம் சார்ந்த, ஒரு மத்திய தர வர்க்க இளம் தீவிரக் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது.
E – இலங்கையில் ஒரு சமதர்ம அரசாங்கத்தைத் தாபிப்பதனை இலக்காகக் கொண்டிருந்தது.