PS-U07- 207

Author : Admin

Topic updated on 06/20/2017 02:59pm

நிதிக்குழு :
A – 1907 இல் தேசாதிபதி ஹென்றி மக்கலமினால் தாபிக்கப்பட்டது.
B – பிரதம செயலாளர், பிரதான வரி அதிகாரி, பொருளாளர் சகல உத்தியோகத்தரல்லாத உறுப்பினர்களையும் கொண்டிருந்தது.
C – சட்டமன்றம் கூடாத போது நிதி மசோதாக்களை கையாள்வதற்கு அதிகாரமளிக்கப்பட்டது.
D – 1912 – 1920 காலப்பகுதியில் குறூ – மக்கலம் அரசாங்கத்தின் கீழ் அலட்சியம் செய்யப்பட்டது.
E – உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற உறுப்பினர்கள் நிதி விடயங்களை சுமுகமாகக் கையாளுவதற்கு அதிகம் பயனாக அமைந்தது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply