தேசிய இயக்கமானது :
A – மேற்கத்திய கல்வியைக் கற்ற மத்தியதர வர்க்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு வழி நடத்தப்பட்டது.
B – சகல சமூக அடுக்கமைவுகளையும் உள்ளடக்கிய ஒரு மகாஜன இயக்கமாகவிருந்தது.
C – யாப்புச் சீர்திருத்தங்களினூடாகப் பொறுப்பாட்சிக்காகக் கிளர்தெழுந்தது.
D – விமர்சகர்களின்படி தென்னாசியாவில் அமைதியான தேசிய இயக்கங்களுள் ஒன்றாகவிருந்தது.
E – 1921 இற்குப் பின்னர் ஏற்பட்ட இனவாரியான பிளவுகளினால் பலவீனமடைந்தது.