PS-U07- 202

Author : Admin

Topic updated on 06/20/2017 02:45pm

இனவாரிப் பிரதிநிதித்துவமானது :
A – 1833 கோல்புரூக் – கமரன் சீர்த்திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
B – இலங்கைச் சமூகத்தில் இனவாதம் உருவாவதற்கு அதிகம் பொறுப்பாகியது.
C – சிறுபான்மை இனக் குழுக்களால் அதிகமாக விரும்பப்பட்டது.
D – பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு சிறந்த மூலக்கொள்கையாக தேசிய காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
E – 1931 டொனமூர் சீர்த்திருத்தத்தின் மூலம் இல்லாதொழிக்கப்பட்டது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply